விக்ரமிற்கு தங்கச்சியா நடிச்ச அந்த பொண்ணா இது…? அப்பப்பா சிலையாட்டம் இருக்குதே…. ஜொள்ளு விடும் ரசிகாஸ்…!!!

0
9
kavya madavan latest photo viral-01

2001 ஆம் வருடம் வெளியான திரைப்படம் காசி  இந்த படத்தில் நடிகர் விக்ரம் பார்வையற்ற கிராமத்து பாடகராக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் காவேரியும், காவ்யா மாதவனும் நடித்திருந்தார்கள். காவ்யா மாதவன் தமிழில் அறிமுகமான முதல் படம் இதுதான். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் .

kavya madavan latest photo viral 02

இந்த படத்தில் பார்வையற்றவராக விக்ரம் நடித்ததற்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான பல விருதுகளும் கிடைத்தது. இந்த படத்தில் நடித்த நடிகை காவியா மாதவன் தென்னிந்திய மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் .

kavya madavan latest photo viral 03

இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். காசி படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்து அறிமுகம் ஆகியிருந்தார்.

kavya madavan latest photo viral 04

இருப்பினும் இவருக்கு பெரிய கதாபாத்திரம் எதுவும் இல்லாத காரணத்தால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படாத நடிகை இருந்த காவியா மாதவன் திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட்டார். தற்போது இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.