சாதனை படச்சிட்டீங்களே….! கேக் வெட்டி கொண்டாடிய கயல் சீரியல் குழு…. இணையத்தில் போட்டோஸ் வைரல்…!!!

0
9
kayal serial first in trb
kayal serial first in trb

பிரபல தனியா தொலைக்காட்சியான சன் டிவியில் கயல் தொடர் தற்பொழுது 550 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டது.

kayal serial first in trb
kayal serial first in trb

தொடக்கத்திலிருந்து நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில் சைத்ரா ரெட்டி ஹீரோயின் ஆகவும் சஞ்சீவ் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் சஞ்சீவ் யாரை திருமணம் செய்ய போகிறார் என்று பரபரப்பாக தற்போது நகரும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

kayal serial first in trb
kayal serial first in trb

இந்த நிலையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 12.48 புள்ளிகள் பெற்று கயல் சீரியல் புது சாதனை படைத்துள்ளது. சீரியல் ஆரம்பத்திலிருந்து இதுதான் மிக அதிகமான ரேட்டிங்.

kayal serial first in trb
kayal serial first in trb

இதனையடுத்து இதனை கொண்டாடும் விதமாக சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.