அடச்சீ..! பாலா மனைவி பணத்துக்காக இப்படி செஞ்சாங்களா…? பரபரப்பை கிளப்பிய காயத்ரி தேவி…. ரசிகர்கள் ஷாக்…!!

0
12
kayathri devi shocking interview
kayathri devi shocking interview

ஓபிஎஸ் மகன் ஒபி ரவீந்திரநாத் மற்றும் பாலா மனைவி மலர்க்கும் இடையே உறவு குறித்து காயத்ரி தேவி பேசி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரவீந்தர்நாத் எங்களுடைய குடும்ப நண்பர். கொடைக்கானல் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்து அவரை தெரியும். கடந்த பத்து வருடங்களாக நல்ல குடும்ப நண்பர்.

kayathri devi shocking interview
kayathri devi shocking interview

அதேபோல அவருடைய மனைவி ஆர்த்தி எந்தவொரு குடும்ப பிரச்சினை என்றாலும் என்னிடம் அவர்கள் பேசுவது வழக்கமான ஒன்றுதான். பாலாவின் மனைவி மலர், ஆனந்தி, நான் எல்லோரும் நல்ல நண்பர்கள். இது எங்களுக்கு தெரியாமலேயே மலருக்கும் ரவீந்திரநாத்துக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு நிலையில் மலர் பணத்துக்காக அபார்ஷன் செய்வது போல நடித்து மருத்துவமனையில் இருந்தார்.

kayathri devi shocking interview
kayathri devi shocking interview

மேலும் என்னையும் அவருக்கு ஆதரவாக ரவீந்திரநாத்திடம் பேச சொன்னார். அவர் நடிப்பதை தெரிந்த நான் அவரிடம் பேசுவதை விட்டு விட்டேன். இது பற்றி ரவீந்திரநாத்திடம் மலர் உங்களை ஏமாற்றுவதாக நடிக்கிறார் என்று சொன்னேன்  அதற்கு பிறகு தான் எனக்கு பிரச்சினை வரத் தொடங்கியது. இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் அவர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார். நான் அண்ணன் என்று தான் அவரை கூப்பிடுவேன்.

kayathri devi shocking interview
kayathri devi shocking interview

ஆனால் அவர் இப்படி பேசியது அதிர்ச்சி ஏற்படுத்தியது  அப்போது நான் பணத்துக்காக செய்கிறவள் நான் கிடையாது  இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்பவள் நான் என்று சொன்னேன்  ஆனால் அவர் எல்லை மீறும் விதமாக நீ வந்தே ஆக வேண்டும்  நான் வண்டியை எடுத்துட்டு வரேன் என்று கொச்சையாக பேசியதால் தற்போது காவல் நிலையம் வரை வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.