திருமண நிகழ்ச்சியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்த தொகுப்பாளினி கீர்த்தி..!! வைரலாகும் புகைப்படங்கள்!!!

0
42
keerthi shanthanu beautiful photos at a wedding event

நடிகைகளுக்கு இருக்கும் அதே அளவு ரசிகர்கள் தொகுப்பாளினிகளுக்கும் உள்ளனர். அந்த வகையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் கீர்த்தி.

keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event

இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event

அதேபோல் தனது கணவர் சாந்தனு உடன் இணைந்து குறும்படங்களிலும் கீர்த்தி நடித்துள்ளார். அந்த படம் ஹிட்டாகவே அவர் தொடர்ந்து வெள்ளித்திரையில் தலைகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event

ஆனால் அவர் படங்களுக்கு நோ சொல்லி விட்டார். இந்நிலையில் கீர்த்தி அடிக்கடி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event
keerthi shanthanu beautiful photos at a wedding event

அந்த வகையில் தற்போது தனது நெருங்கிய உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ள கீர்த்தியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சிவப்பு நிற சுடிதாரில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.