அந்த பழக்கமே எனக்கு கிடையாது…. அது முடிந்ததும் கலைத்து விடுவேன்…. கீர்த்தி சுரேஷ் சீக்ரெட் லீக்…!!

0
9
keerthisuresh inteview
keerthisuresh inteview

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தொடக்கத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது என்றெல்லாம் கூறி வந்தார். இதனை அடுத்து இவருக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தன்னுடைய ஆடையின் அளவை குறைத்து கிளாமரில் காட்சியளித்து வருகிறார்.

keerthisuresh inteview
keerthisuresh inteview

தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் தசரா என்ற திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியது. இந்த நிலையில் இவர் நடிகர் நாக சைதன்யாவோடு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்க இருக்கிறார்.

keerthisuresh inteview
keerthisuresh inteview

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பபேட்டியில், இயல்பாக அதிகமாக மேக்கப் போடும் பழக்கம் எனக்கு கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் செய்தாலும் படப்பிடிப்பு முடிந்ததும் மேக்கப்-ஐ முறையாக கலைத்து விடுவேன்.

keerthisuresh inteview
keerthisuresh inteview

படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் பச்சத்தண்னியில் குளித்தால் தான் சரியாக இருக்கும். ஊட்டியில் ஷூட்டிங். காலை ஆறு மணிக்கு.. இயற்கையான வெளிச்சத்தில் படப்பிடிப்பு.. நான் நான்கு மணிக்கு எழுந்து குளிர்ந்த தண்ணீரில் தான் குளித்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்வேன் என கூறியுள்ளார்.