நான் ராசியில்லாதவள்…. என்னால் அது நடக்கும்னு சொல்வாங்க…. பழசை நினைத்து வருந்திய கீர்த்தி சுரேஷ்…!!

0
8
keerththisuresh emotional interview
keerththisuresh emotional interview

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அவரை பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான். இதனை அடுத்து இவருக்கு பெரிய பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

keerththisuresh emotional interview
keerththisuresh emotional interview

விஜய், ரஜினி போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார். இதற்கிடையில் நடிகையாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்விகள் தான் சந்தித்து இருக்கிறார்.

keerththisuresh emotional interview
keerththisuresh emotional interview

நடிகர்களுக்கு ஜோடியாக லவ் சீன்களில் வருவது மட்டுமல்லாமல் பெண்களை மையப்படுத்திய கதைகளிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஆரம்பத்தில் தன்னை ராசி இல்லாத நடிகை என்றும் முத்திரை குத்தி விட்டார்கள்.

keerththisuresh emotional interview
keerththisuresh emotional interview

நான் நடித்தால் அந்த படம் பாதியிலேயே நின்றுவிடும் என்று கூறினார்கள். அதனால் கடினமாக உழைத்து தான் இதையெல்லாம் தாண்டி வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.