நீல நிற புடவையில் வானவில் போல் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்..!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!

0
57
Keerthy suresh looks stunning in blue banars saree

தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷுக்கும் நடிகை மேனகாவுக்கும் மகளாக பிறந்தவர்.

Keerthy suresh in bairava

தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சர்கார், அண்ணாத்த என பிக் பட்ஜெட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Keerthy suresh in mahanati

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம்  உள்ளிட்ட மொழிகளிலும் கீர்த்தி முன்னணி நடிகையாக உள்ளார். குறிப்பாக நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்தது மூலம் இன்னும் பிரபலமானார். அந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

Keerthy suresh in maamannan

மாமன்னன், சாணிக் காயிதம் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Keerthy suresh in banaras saree
keerthy suresh looks stunning in blue banars saree 01

விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தும் கீர்த்தி சுரேஷ், தற்போது நீல நிற பனாரஸ் புடவை அணிந்த போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Keerthy suresh in banaras saree
keerthy suresh looks stunning in blue banars saree 02
keerthy suresh looks stunning in blue banars saree 03