ஆத்தாடி..! கீர்த்தி இப்போ ரொம்ப மாறிட்டாங்க…. பிரபல நடிகையின் EX கணவரோடு ரொமான்ஸ்…. ரசிகர்கள் ஷாக்..!!

0
13
keerthy suresh romance with nagasaithanya
keerthy suresh romance with nagasaithanya

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தொடக்கத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது என்றெல்லாம் கூறி வந்தார். இதனை அடுத்து இவருக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தன்னுடைய ஆடையின் அளவை குறைத்து கிளாமரில் காட்சியளித்து வருகிறார். தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

keerthy suresh romance with nagasaithanya
keerthy suresh romance with nagasaithanya

இவருடைய நடிப்பில் சமீபத்தில் தசரா என்ற திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியது. இந்த நிலையில் இவர் நடிகர் நாக சைதன்யாவோடு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்க இருக்கிறார்.

keerthy suresh romance with nagasaithanya
keerthy suresh romance with nagasaithanya

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நாக சைதன்யவோடு ஏகபோகமாக ரொமான்ஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

keerthy suresh romance with nagasaithanya
keerthy suresh romance with nagasaithanya

இந்நிலையில் இவர் நாக சைதன்யா உடன் நடிகை இருக்க உள்ள அந்த படம் ஆந்திராவை அதிர வைத்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மீனவர் கெட்டப்பில் நாக சைதன்யா எப்படி இருக்கிறார் என்று சமீபத்தில் பட குழு டெஸ்ட் சூட் நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது