உறவினர் திருமணத்தில் பிரபலங்களுடன் என்ஜாய் செய்த கிகி விஜய்..!! வைரலாகும் புகைப்படங்கள்…!!!

0
53
Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities

நடிகர் சாந்தனுவின் மனைவியான கிகி பிரபல தொகுப்பாளினி என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் குடும்பம் திரையுலகை சேர்ந்த குடும்பம். அதிலும் குறிப்பாக இவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடன துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanus enjoying the wedding function with celebrities

அந்த வகையில் நடன இயக்குனர்களான கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் கீர்த்தியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanus enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanus enjoying the wedding function with celebrities

இந்நிலையில் கலா மற்றும் பிருந்தா ஆகியோரின் சகோதரி மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த திருமணத்தில் கீர்த்தி அவரது கணவர் சாந்தனு, மாமனார் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா என குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார்.

Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanu’s enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanus enjoying the wedding function with celebrities

இவர்கள் மட்டுமின்றி அந்த திருமணத்தில் பல திரைபிரபலங்கள் குவிந்துள்ளனர். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகை குஷ்பு மற்றும் அவர் மகள், ரம்யா கிருஷ்ணன் என பலர் பங்கேற்றனர்.

Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanus enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanu’s enjoying the wedding function with celebrities

இவர்கள் தவிர சின்னத்திரையை சேர்ந்த தொகுப்பாளினி டிடி மற்றும் அவர் சகோதரி பிரியதர்ஷினி, ஜூலி மற்றும் பலர் என திருமண நிகழ்ச்சி களைகட்டியுள்ளது.

Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanus enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanu's enjoying the wedding function with celebrities
Keerthi Shanthanus enjoying the wedding function with celebrities

இதில் கீர்த்தி திரைபிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.