அந்த விஷயத்தால் எங்களை விட்டு பிரிந்த அப்பா…. வாட்டிய தனிமை…. எங்க அம்மா தான் BEST… மனம் திறந்த கவுதம் கார்த்திக்…!!

0
11
koutham karthik emotional interview
koutham karthik emotional interview

தமிழ் சினிமாவின் நவரச நாயகன் முதன்முதலாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்து செம ஹிட் கொடுத்தார். தொடக்கத்தில் கதையை தேர்வு செய்ய தெரியாமல் தோல்வியான படங்களையே கொடுத்து வந்தார். அதன் பிறகு சோலைக்குயில் பட பிடிப்பை மலைப்பகுதியில் வைத்து எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்திற்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று விரும்பியதால் தேடிப் பிடித்து கண்டு பிடித்து நடிக்க வைக்கப்பட்டவர் தான் படுகர் இனத்தைச் சேர்ந்த ராகினி.

koutham karthik emotional interview
koutham karthik emotional interview

இவர் மிகவும் கட்டுப்பாடான பழங்குடியின மக்கள் படுகர் இன மக்கள் என்பது தெரிந்த விஷயம.  இவர் கார்த்திக் ரசிகையாக இருந்ததால் சிரமப்பட்டு பேசி நடிக்க வைத்து விட்டார்கள். அந்த வகையில் கார்த்திக் சோலைக்குயில் படத்தின் போது ராகினியோடு கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு ஜாதி பிரச்சனையும் தாண்டி திருமணத்தில் முடிந்தது. இதற்கிடையில் ராகினியின் தங்கையை வலுக்கட்டாயமாக காட்டி திருமணம் செய்ததாகவும் பேசப்பட்டது. ஆனால் தான் யாரையும் வலுக்கட்டமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் இந்த திருமணம் மனைவியின் சம்பந்தத்தோடு தான் நடந்தது என்றும் கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கார்த்திக்.

koutham karthik emotional interview
koutham karthik emotional interview

அதன் பிறகு மௌனராகம், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களிலும் பொன்னுமணி கிழக்கு வாசல் போன்ற பல படத்திலும் பட்டையை கிளப்பி கார்த்திக் ரஜினி, கமலுக்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதுப்பழக்கம் காரணமாக சினிமாவில் தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார். இந்த நிலையில் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் பேட்டி ஒன்றில், தன்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்ததால் இருவரும் வரும் பிரிந்து விட்டார்கள்.

koutham karthik emotional interview
koutham karthik emotional interview

நான்தான் தனிமையில் வாடினேன் என்றும் அப்பா சென்னையில் இருந்ததால் தான் அம்மாவுடன் இருந்ததாகவும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் அப்பாவிடம் இருந்து போன் வரும். எப்போதாவது தான் பார்க்கவே வருவார் என்றும் சிங்கிள் மமதராக இருந்து என்னுடைய அம்மா வளர்த்ததாகவும் பல்வேறு பிரச்சினைகள் அந்த சமயத்தில் இருந்ததாகவும் அதை மீறியையும் தன்னையும் தன்னுடைய தம்பி வளர்த்தார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் கௌதம் கார்த்திக்.