இந்த போட்டோவுல கொளுகொளுன்னு இருக்குற…. இந்த அழகிய பாப்பா இப்ப ரொம்ப பிரபலமாகிட்டாங்களே…. யாருன்னு தெரியுதா…???

0
9
kushpoo childhood photo viral
kushpoo childhood photo viral

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடைய சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கண்டுபிடித்து அதற்கான பதிலையும் பதிவிட்டு வருகிறார்கள் இணையவாசிகள்.

kushpoo childhood photo viral
kushpoo childhood photo viral

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவருடைய சிறுவயது புகைப்படம் வந்து தற்போது வைரலாகி வருகிறது.  அவர் வேறு யாரும் கிடையாது 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை குஷ்பூ தான்.

kushpoo childhood photo viral
kushpoo childhood photo viral

இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்தம்பி, சிங்காரவேலன், அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்த இவர் சமீப காலமாகவே படங்களில் நடிப்பதில்லை.

kushpoo childhood photo viral
kushpoo childhood photo viral

இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவரின் காட்சிகள் எதுவுமே வெளியாகவில்லை. இவருக்கு இயக்குனர் சுந்தர்சியோடு திருமணம் ஆன நிலையில் இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார்.