குண்டா கொழுகொழுன்னு இருந்த குஷ்பூ மகள்…. இப்போ சிக்குன்னு சிலையாட்டம் மாறிட்டாங்களே…!!

0
9
kushpoo daughter weightloss
kushpoo daughter weightloss

80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர்சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற மகள்களும் உள்ளனர்.

kushpoo daughter weightloss
kushpoo daughter weightloss

இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தாமல் வெள்ளிதிரையிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் குஷ்பூ. இதற்கிடையில் அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

kushpoo daughter weightloss
kushpoo daughter weightloss

இவருடைய மூத்த மகள் அவந்திகா குண்டாக கொழுகொழுவென்று இருந்தார் . ஆனால் இப்பொழுது தற்போது ஒல்லியாக மாறிவிட்டார். 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க அவர் டயட் எடுத்தாராம்  அதாவது ஜங்க் ஃபுட், சாப்பிடுவதை கைவிட்டு பச்சை காய்கறிகள், கீரைகள் என உணவில் அதிகமாக சேர்த்து டயட் எடுக்க ஆரம்பித்துள்ளார்.

kushpoo daughter weightloss
kushpoo daughter weightloss

காலையில் வாக்கிங் மாலையில் யோகா, ஜிம்மில் ஒர்க் அவுட் வாரத்திற்கு இரண்டு முறை சைக்கிள், குளிர்பானங்கள் பால் போன்ற பொருட்களை அறவே ஒதுக்கி வெந்நீர் கொடுப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இதனை அடுத்து ஒல்லியாக மாறிய இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.