என்னம்மா நீங்களே இப்படி பண்ணலாமா..? மாடர்ன் உடையில் லட்சுமி ராமகிருஷ்ணன்…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

0
8
lakshmitamakirushnan modern dreess photo
lakshmitamakirushnan modern dreess photo

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள படங்களில் ஒரு சில கேரக்டர்களின் நடித்து பல விருதுகளை வென்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் . தமிழ் சினிமாவில் குணச்சித்திரா கதாபாத்திரத்திலும், துணை நடிகையாகவும் அறிமுகமான இவர் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பல கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.

lakshmitamakirushnan modern dreess photo
lakshmitamakirushnan modern dreess photo

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் 2012 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இவர் இயக்குனராகவும் நடிகையாகவும் பணியாற்றியிருந்தாலும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக மாறிவிட்டார் என்று சொல்லலாம்.

lakshmitamakirushnan modern dreess photo
lakshmitamakirushnan modern dreess photo

ஏனெனில் இந்த நிகழ்ச்சியை பலரும் விமர்சித்து பல நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில்கேலியும் கிண்டலுமாக விமர்சித்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இவர் ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தை இயக்கி வருகிறார் .இதில் சமுத்திரகனி ஹீரோவாக நடிக்கிறார்.

lakshmitamakirushnan modern dreess photo
lakshmitamakirushnan modern dreess photo

இந்த நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நடிகர்  லட்சுமி ராமகிருஷ்ணன் குடும்ப பெண்ணாக மட்டுமே இருந்து தற்பொழுது மாடர்ன் டிரஸ் போட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.