நீங்க தான் எல்லாமே…! கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..???

0
9
lalsalam movie shotting spot cake cutting
lalsalam movie shotting spot cake cutting

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் லதா என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா.

lalsalam movie shotting spot cake cutting
lalsalam movie shotting spot cake cutting

இவர் பிரபல முன்னணி நடிகரான தனுஷை திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்  இவர் கடந்த 2011 ஆம் ஆண்டில் 3 என்ற படத்தினை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது கணவரான தனுஷ் மற்றும் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் நடித்திருந்தனர்.

lalsalam movie shotting spot cake cutting
lalsalam movie shotting spot cake cutting

இதன் வெற்றியை   தொடர்ந்து அடுத்த படமான வை ராஜா வை என்ற படத்தினை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம் ஒரு கலவையான விமர்சனங்களை கொடுத்தது.தற்போது இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்குகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

lalsalam movie shotting spot cake cutting
lalsalam movie shotting spot cake cutting

மேலும் விக்ராந்த், விஷ்ணு விஷால் போன்றவர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஐஸ்வர்யா கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Sathya NJ (@njsatz)