என்ன மாதிரியே இது இருக்குது…. நானும் இப்படித்தான்…. மஹிமா நம்பியாருக்கு ஆறுதல் சொன்ன விஜய் ஆண்டனி…!!

0
10
Mahima-01

நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியான திரைப்படம் சாட்டை  இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒரு திரைப்படம். இந்த படத்தில் பள்ளி மாணவ நடித்து புகழ்பெற்றவர் நடிகை மஹிமா நம்பியார். இந்த படத்திற்கு பிறகு மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார்.

Mahima 02

அதன் பிறகு நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படத்தில் நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ரத்தம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Mahima 03

இந்த படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் ஷூட்டிங் முடிந்து வாகனத்தில் செல்லும்போது மகிமா அசதியில் வாயை பிளந்துகொண்டு தூங்குகிறார். இந்த புகைப்படம் ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mahima 04

இதைப்பார்த்த நடிகர் விஜய் ஆண்டனி உங்களுடைய இந்த போட்டோவை பார்க்கும் பொழுது அப்படியே என்னை பார்ப்பது போலவே இருக்கிறது. நானும் இப்படி தான் தூங்குவேன் என்று சொல்வது போல மகிமா நம்பியாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.