மஜ்னு படத்தில் பார்த்த அழகு இன்னும் குறையல…. வயசானாலும் சிக்குன்னு இருக்கும் நடிகை ரிங்கே கண்ணா…!!

0
10
majnu movie actrees photo viral-01

தமிழ் சினிமாவில் 2001 ஆம் வருடம் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் மஜ்னு. இந்த படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்தில் உள்ள பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக உள்ளது என்று சொல்லலாம்.

majnu movie actrees photo viral 02

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களை நடித்திருக்கிறார். அதன் பிறகு வளர்ந்த இவர் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். தமிழில் முதன்முதலாக நடித்த படம் மற்றும் தமிழில் இதனுடைய இறுதி படமும் இதுதான்.

majnu movie actrees photo viral 03

இதற்கிடையில் இவர் 2003 ஆம் வருடம் பிரபல தொழில் அதிபர் சமீர் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இவருடைய மகள் மற்றும் கணவரோடு லண்டனில் வசித்து வருகிறார் .

majnu movie actrees photo viral 04

இந்த நிலையில் இவருடைய சமீபத்திய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.