WOW..! மா கா பா வீடு எவ்வளவு அழகா இருக்குது…? அவரே வெளியிட்ட வீடியோ…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்ஸ்…!!

0
6
makpa ananth home tour-01

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக விளங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவோடு இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இவர் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலமாக எண்ட்ரிக் கொடுத்தார்.

makpa ananth home tour 02

தற்பொழுது சின்ன திரையில் கலக்கிக் கொண்டு இருக்கிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

makpa ananth home tour 03

அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் கடைசியாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற பாடத்தில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தொகுப்பாளரான மாகாபா ஆனந்தின் பிரமாண்டமான வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது

makpa ananth home tour 04

இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டின் ஹோம் டூர் வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.