விஜய்யுடன் குத்தாட்டம் போடும் போது…. நான் Pregnent ஆக இருந்தேன்…. நடிகை மாளவிகா ஓபன் டாக்…!!

0
10
malavika danced while pregnant
malavika danced while pregnant

நடிகர் அஜித்துடன் உன்னை தேடி என்ற படத்தில் நடித்த அறிமுகமானவர் மாளவிகா. அதன்பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

malavika danced while pregnant
malavika danced while pregnant

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலமாக பிரபலமான இவர் இன்று வரை மறக்க முடியாத ஒரு நடிகையாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

malavika danced while pregnant
malavika danced while pregnant

2007 ஆம் வருடம் சுகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் கோலிவுட்டில் தன்னுடைய நாட்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

malavika danced while pregnant
malavika danced while pregnant

அதாவது மூன்று மாத கர்ப்பமாக இருந்த பொழுது குருவி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த செய்தியை டான்ஸ் மாஸ்டர் கிட்ட மட்டும் பகிர்ந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.