நண்பர்களுடன் வெறித்தனமாக… தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா மோகன்…. இணையத்தில் போட்டோஸ் வைரல்…!!

0
9
malavika mohan birthday photos
malavika mohan birthday photos

நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து தி கிரேட் பாதர், நிர்ணயம் போன்ற மலையாள படங்களிலும் கன்னடம், இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

malavika mohan birthday photos
malavika mohan birthday photos

அதன் பிறகு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்டை படத்தில் பூங்கொடி மாலிக் என்ற ரோலில் நடித்து அறிமுகமானார்.

malavika mohan birthday photos
malavika mohan birthday photos

அதன் பிறகு முன்னணி நடிகர்களான விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்திலும், தனுஷ் நடிப்பில் மாறன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.

malavika mohan birthday photos
malavika mohan birthday photos

இந்த இரண்டு படங்களிலுமே சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்தார்.

malavika mohan birthday photos
malavika mohan birthday photos

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொதும் ஆ இருக்கும் இவர் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

malavika mohan birthday photos
malavika mohan birthday photos

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் பிசியாக நடித்து வரும் இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

malavika mohan birthday photos
malavika mohan birthday photos