இவ்வளவு நெருக்கம், கன்னத்தில் முத்தம்…. யாரு சாமி நீ…? மாளவிகா மோகனின் போட்டோ வைரல்…!!

0
15
malavikamohan kiss with boy friend
malavikamohan kiss with boy friend

நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து தி கிரேட் பாதர், நிர்ணயம் போன்ற மலையாள படங்களிலும் கன்னடம், இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்டை படத்தில் பூங்கொடி மாலிக் என்ற ரோலில் நடித்து அறிமுகமானார்.

malavikamohan kiss with boy friend
malavikamohan kiss with boy friend

அதன் பிறகு முன்னணி நடிகர்களான விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்திலும், தனுஷ் நடிப்பில் மாறன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இந்த இரண்டு படங்களிலுமே சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

malavikamohan kiss with boy friend
malavikamohan kiss with boy friend

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் பிசியாக நடித்து வரும் இவர்  நேற்று முன்தினம் பிறந்தநாளை கொண்டடிய நிலையில் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

malavikamohan kiss with boy friend
malavikamohan kiss with boy friend

அதில் ஆண் ஒருவரோடு நெருக்கமாக முத்தம் இடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இதை பார்த்த இணையவாசிகளோ இது மாளவிகா மோகனின் காதலரா? என்று கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் இது அவருடைய காதலர் அல்ல நண்பர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.