மிட் நைட்டில் வான்னு கூப்பிடுவாங்க…. போகாவிட்டால் தூக்கிடுவாங்க…. நடிகை மல்லிகா ஷெராவத் பகீர்…!!

0
12
mallika sheravath shocking interview-01

ஒரு காலத்தில் கவர்ச்சியில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மல்லிகா ஷெராவத்.  2004 ஆம் வருடம் இவர் நடிப்பில் வெளியான மர்டர் படத்தின் மூலமாக இவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது. அதன்பிறகு தமிழில் கமலஹாசனோடு தசாவதாரம் படத்திலும், சிம்புவின் ஒஸ்தி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இவர் சினிமாவில் நுழைந்த பொழுது சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

mallika sheravath shocking interview 02

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னுடன் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் மறுத்துவிட்டார்கள் l. ஏனெனில் அவர்களுடன் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை. கட்டுப்படுத்த முடியும் என்ற நடிகைகளை தான் ஹீரோக்கள் விரும்புகிறார்கள். எந்த நடிகை அவர்களோடு சமரசம் செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு.

mallika sheravath shocking interview 03

நான் அப்படி கிடையாது. என்னுடைய ஆளுமையும் அப்படி இல்லை. நான் வேறொருவரின் பாலியல் ஆசைக்கு ஆளாக விரும்பவில்லை . உட்காரு, எழு என்று எந்த ஹீரோ சொன்னாலும் செய்ய வேண்டும். ஒரு ஹீரோ நள்ளிரவில் வீட்டிற்கு வர சொன்னால் செல்ல வேண்டும்.

mallika sheravath shocking interview 04

அப்பொழுதுதான் அந்த ஹீரோவிற்கு உடைய நட்பு வட்டாரத்தில் அந்த ஹீரோயின் இருப்பார்கள். நள்ளிரவில் அவர் அழைக்கும் போது போகவில்லை என்றால் பட வாய்ப்பு கிடைக்காது. தாங்கள் சொல்வதெல்லாம் கேட்டு அட்ஜஸ்ட் செய்யும் நடிகைகள் தான் அவர்களுக்கு பிடிக்கும்  இல்லாவிட்டால் பிடிக்காது என்று கூறியுள்ளார்.