நடிகர் பஹத் என்னை கூப்பிட்டு…. அதை செய்ய சொல்லி பணம் கொடுத்தார்…. மாமன்னன் பட நடிகர் ஓபன் டாக்…!!

0
11
mamannan actor tamil
mamannan actor tamil

நடிகர் பகத் பாசில் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். தன்னுடைய தந்தையின் அறிமுகத்தோடு சினிமாவிற்கு வந்த இவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பில் மிரட்டி வருவார். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை உள்வாங்கி மிகச் சிறப்பாக நடித்துக் கொடுப்பார். தமிழில் சூப்பர் டீலகஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் நடித்த பல படங்களில் நடித்திருக்கிறார்.

mamannan actor tamil
mamannan actor tamil

தற்போது சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்திலும் நடித்தார். இந்த நிலையில் மாமன்னன் படத்தில் பகத் பாசிலோடு நடித்த நடிகர் தமிழ் என்பவர் பகத் பாஸில் குறித்து கூறியிருக்கிறார். அதாவது சண்டைக் காட்சியிள் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். அப்போது அவர் ரொம்ப வலிக்கிறதா? என்று கேட்டார்.

mamannan actor tamil
mamannan actor tamil

இல்லை என்றேன். அதன் பிறகு ஒரு 5 மணிக்கு என்னை கூப்பிட்டு இங்கே பார் என்னுடைய மூக்கில் உள்ள தழும்பு சண்டைக்காட்சியின் பொழுது அடிபட்டது. நான் ஐசியுவில் இருந்தேன். இதையெல்லாம் நான் சினிமாவில் பார்த்து வந்தவன்தான்.

mamannan actor tamil
mamannan actor tamil

நீ பிடித்து தானே வந்தாய் என்று கேட்டார். நானும் ஆமா என்றதும் அப்போ இதை சந்தோஷமாக ஏற்றுக்கொள் என்று சொல்லி என்னுடைய கையில் 2000 ரூபாய் பணம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.