நடிகர் மணிவண்ணனின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா…? இதோ எப்படி இருக்காங்க பாருங்க…!!

0
7
manivannan daughte rphoto viral-01

நடிகர்.,  இயக்குனர் என்று தமிழ் சினிமாவில் கலக்கி வந்தவர் மணிவண்ணன். பாரதிராஜாவின் கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக இருந்து அதன் பிறகு இயக்குனராக மாறினார். 400 படங்களுக்கு மேல் தன்னுடைய பெயரில் மணிவண்ணன் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த நடிகர்களில் ஒருவராக இருந்தார்.

manivannan daughte rphoto viral 02

இவர் சரியாக மொத்தம் 50 படங்களை இயக்கியிருக்கிறார்.  மேலும் பல படங்களில் துணை நடிகராகவும் இருந்தார்  இவர் பெரும்பாலும் நகைச்சுவை அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

manivannan daughte rphoto viral 03

இதற்கு இடையில் செங்கமலம் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜோதி என்ற மகனும் ரகு என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையில் மணிவண்ணன் தன்னுடைய 58 வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

manivannan daughte rphoto viral 04

மணிவண்ணன் தன்னுடைய மகளை வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். அவர் தற்போது அவரோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய சமீபத்திய புகைப்படமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.