பல நடிகைகளோடு ஜல்சா…. ஆனா ரம்யா கிருஷ்ணனோடு தான் நல்ல அனுபவம்…. முகம் சுளிக்க வைத்த நடிகர்…!! 

0
10
mansoor alikan interview-01

நடிகை ரம்யா கிருஷ்ணன் 14 வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன்படி 1983 ஆம் வருடம் முதன் முதலாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஒய் .ஜி மகேந்திரனோடு நடித்தார். அப்போது இவர் எட்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

mansoor alikan interview 02

 இந்திய அளவில் மிகப்  பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த படையப்பா படத்தில் நீலம்பரியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருந்தார். அதன் பிறகு பல படங்களிலும் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதா என்னும் பலமான கதாபாத்திரத்தை ஏற்று சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தார்.

mansoor alikan interview 03

இந்த கதாபாத்திரம்  கேப்டன் பிரபாகரன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஐட்டம் நடிகையாக நடித்திருப்பார். இதில் ஒரு காட்சியில் வில்லன் மன்சூர் அலிகான் இடம் மாட்டிக்கொண்டு படுக்கை காட்சிக்கு வற்புறுத்தப்படுவார் ரம்யா கிருஷ்ணன்.

mansoor alikan interview 04

அப்போது தான் ஒரு கர்ப்பிணி என்று கூறி யதால் மனம் மாறி விட்டுவிடுவார் மன்சூர் அலிகான். இந்த படத்தின் அனுபவம் குறித்து பேசிய மன்சூர் அலிகான் நான் பல நடிகைகளோடு படுக்க காட்சிகளில் கட்டாயப்படுத்தி நடித்திருக்கிறேன் . ஆனால் ரம்யா கிருஷ்ணன் உடன் அப்படி நடித்தது நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.