படுக்கையறை சீனில் நிறைய சான்ஸ் கிடைக்கும்…. சும்மா ஜாலி பண்ணிடுவேன்…. மன்சூர் அலிகான் ஓபன் டாக்..!!

0
7
mansooralikan interview-01

90களில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். இவர் பல படங்களில் நடித்து அசத்தி வந்தார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது. இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து அசத்தி வந்தார்.

mansooralikan interview 02

இதற்கிடையே அரசியல் பக்கமும் தலைகாட்டினார் . தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானார். விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

mansooralikan interview 03

இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், படுக்கை காட்சியில் வில்லனாக நடித்தது குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அதாவது பல நடிகைகளோடு படு மோசமான படுக்கை காட்சி இருந்தது.

mansooralikan interview 04

விஜய் படத்தில் நடிகை சுவாதியை தூக்கி பெட்டில் பொத்துன்னு போட்டு படுக்காட்சி நடைபெற்றது . ஒரே ஒரு கேமரா வைத்துக்கொண்டு ரி டேக் எடுப்பாங்க. அதனால் நிறைய சான்ஸ் கிடைக்கும். ஜாலி பண்ணிடுவேன் என்று நிஜ வில்லன் போல பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.