இப்படித்தான் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு கூப்பிடுவாங்க…. குமுறும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை…!!!

0
10
meena vemuri interview-01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபல சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் ஜீவாவும் காவியாவும் காதலித்த விஷயம் தெரிந்ததால் பிரியா கோபத்தில் ஜீவாவை விட்டு பிரிந்து விட்டார். இதனால் எப்போது ஜீவாகவும் பிரியாவும் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

meena vemuri interview 02

இந்த சீரியல் மாமியார் ரோலிங் நடித்து வருபவர் மீனா வேம்புரி. ஆந்திராவை சேர்ந்த இவர் சில திரைப்படங்களில் நடத்த பிறகு தற்போது சின்னத்திரையில் வில்லியாக மிரட்டி வருகிறார்.

meena vemuri interview 03

இந்த நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்ததே இல்லை. இருந்தாலும் அதற்காக பலரும் அணுகி இருக்கிறார்கள். போன் பேசும்போது வாய்ப்பு உங்களுக்கு தான். ஆனால்… என்று இழுப்பார்கள்.

meena vemuri interview 04

இப்போது நான் என்னை கூப்பிடாதீங்க என்று சொல்லிவிடுவேன்.நான் அதைப்பற்றி கேட்கல என அதன் பின் சமாளிப்பார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் ஒருமுறை காரில் சொல்லும்போது ஒரு நபர் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார். அவரை அறைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.