தளபதி விஜய்யுடன் மின்சார கனவு படத்தில் நடித்த மோனாலி…. இப்போ என்ன செய்யுறாங்க தெரியுமா…??

0
8
Monali who acted with Thalapathy Vijay in Electric Dream Do

நடிகர் விஜய் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மின்சார கண்ணா. இந்த படத்தில் விஜய், ரம்பா, குஷ்பூ போன்ற பலரும் நடித்திருந்தார்கள்.

Monali who acted with Thalapathy Vijay in Electric Dream Do
Monali who acted with Thalapathy Vijay in Electric Dream Do

இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மோனிகா காஸ்ட்லின்னோ நடித்திருந்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் தான் நடித்து வந்தார். இவர் தொடக்கத்திலேயே சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அங்கீகாரம் பெற்றாலும் சினிமாவில் முன்னணி நடிகையாக வளரவில்லை.

Monali who acted with Thalapathy Vijay in Electric Dream Do
Monali who acted with Thalapathy Vijay in Electric Dream Do

இதற்கிடையில் 2010 ஆம் வருடம் துணை இயக்குனரான சத்திய பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

Monali who acted with Thalapathy Vijay in Electric Dream Do
Monali who acted with Thalapathy Vijay in Electric Dream Do

படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சின்னத்திரை பக்கம் சென்றார். இதனை அடுத்து 2009 ஆம் வருடம் முதல் சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.