முரளியின் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா…?  மனைவி செம கியூட்டா இருக்காங்களே…. வைரல் புகைப்படங்கள் இதோ…!!

0
16
murali family photo viral
murali family photo viral

90களில் இதயத்திற்கு இதமான காதல் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தைப் பிடித்தவர் முரளி. திறனை இருந்தால் மட்டும் போதும் கலர் முக்கியமில்லை என்று நிரூபித்த ஹீரோக்களில் இவரும் ஒருவர்.

murali family photo viral
murali family photo viral

தமிழில் பூ விலங்கு என்ற படத்தின் மூலமாக சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பகல் நிலவு, கீதாஞ்சலி, இதயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதயம் படத்தில் முரளி நடிப்பு பலரையும் கவர்ந்தது.

murali family photo viral
murali family photo viral

இதனால் அவரை இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். இதற்கிடையில் கடந்த 2010 இல் மாரடைப்பு ஏற்பட்டு முரளி உயிரிழந்தார். அவரது மகன்தான் அதர்வா.

murali family photo viral
murali family photo viral

தபோது முரளியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. முரளியின் குடும்பத்தை பலரும் பார்த்திடாத நிலையில் அவருடைய குடும்ப போட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.