இந்த சகோதர்கள் யாரென்று தெரிகிறதா..? அட இவரு டாப் நடிகர் ஆச்சே… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!

0
8
nakasaithanya childhood photo-01

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடைய சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கண்டுபிடித்து அதற்கான பதிலையும் பதிவிட்டு வருகிறார்கள் இணையவாசிகள்.

nakasaithanya childhood photo 02

அந்தவகையில் தற்போது இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றாக சிறிய வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் இந்த இரண்டு நட்சத்திரங்களும் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

nakasaithanya childhood photo 03

இந்த நிலையில் இவர்கள் வேறு யாரும் இல்லை. நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் நிகில்தான்  சகோதரர்கள் நாக சைதன்யா மற்றும் நிகில் இருவரும் தங்களுடைய தாய் தந்தையோடு சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

nakasaithanya childhood photo 04