குழந்தையின் க்யூட் போட்டோக்களை பகிர்ந்த விஜய் பட நடிகை…. சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

0
81
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures

கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. தொடர்ந்து தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் போய் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோயினாக மாறினார்.

Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures

கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு கழித்து தளபதி விஜய்க்கு ஜோடியாக நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதுதான் அவரின் கடைசி தமிழ் படமாக அமைந்தது.

Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் டாப் நடிகையாக வலம் வந்தார். நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்த இலியானா திடீரென தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பதிவிட்டார்.

Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures

அதுமட்டுமல்லாமல் கர்ப்பமானது முதல் அவரின் அன்றாட வாழ்க்கையையும், கர்ப்ப காலம் குறித்தும் பல விஷயங்களை சோசியல் மீடியாவும் பதிவிட்டார்.

Actress Ileana Shares her Baby Pictures

Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures

அதையடுத்து கடந்த வருடம் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தார் இலியானா.

Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures

இந்தநிலையில் தன் மகனுடன் இருக்கும் சில படங்களை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures
Actress Ileana Shares her Baby Pictures