ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா ! பச்சை நிற சில்க் காட்டன் புடவையில் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா…. வைரலாகும் புகைப்படங்கள்!!!

0
28
nayanthara glows in green saree at femi 9 event

20 வருடங்களுக்கு முன்பு ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா.

nayanthara in chandramukhi

ரெண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

Nayanthara in billa

தொடர்ந்து ஹோம்லியான கேரக்டர்களில் நடித்து வந்த நயன்தாரா, பில்லா படம் மூலம் கவர்ச்சியில் இறங்கினார்.

Nayanthara

அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, மலையாளத்திலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Nayanthara and prabhudeva

ஒரு கட்டத்தில் பிரபுதேவாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நயன், அவருடன் லிவ் இன் வாழ்க்கையிலும் இருந்தார்.

Nayanthara in sri rama rajiyam

காதல் முறிவு ஏற்பட்டு மனகசப்பில் இருந்த நயன்தாராவை தேடி வந்தது ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பட வாய்ப்பு.

Nayanthara in sri rama rajiyam

சீதையாக நடித்து மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் நயன்தாரா. இந்த வெற்றி அவருக்கு மீண்டும் திரையுலகில் வாய்ப்புகளை கொடுத்தது.

Nayanthara in Maya

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்த நயன்தாரா, கதையின் நாயகியாகவும் நடிக்க தொடங்கினார்.

Nayanthara in saree

இன்று லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் புடவையில் தான் வருவார்.

Nayanthara in green saree at femi 9 launch
Nayanthara in green saree at femi 9 launch

அவரின் புடவைகளுக்கே தனி ரசிகர் படையும் உண்டு. அந்த வகையில் பெமி 9 என்ற நேப்கின் பிராண்டின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நயன்தாரா பச்சை நிற சில்க் காட்டன் புடவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Nayanthara in green saree at femi 9 launch
Nayanthara in green saree at femi 9 launch