நீ மட்டும் தான் போடுவியா..? நானும் அதை போடுவேன்டி…. திரிஷாவுக்கு டப் கொடுத்த நயன்தாரா…!!

0
10
nayanthara marriage photoshoot viral-01

நடிகை நயன்தாரா மற்றும் திரிஷா இரண்டு பேருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஆவார்கள்  பொதுவாக நடிகைகள் என்றாலே அவ்வப்போது தங்களுடைய போட்டோஷூட் புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியீட்டு ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருவது வழக்கம்.

nayanthara marriage photoshoot viral 02

அந்த வகையில் சமீபத்தில் திரிஷா கல்யாண கோலத்தில் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு மேக்கப் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த ரசிகர்களோ த்ரிஷாவிற்கு திருமணமா? என்று அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வந்தார்கள் .

nayanthara marriage photoshoot viral 03

இந்த நிலையில் திரிஷா இல்லனா நயன்தாரா என்று ஒரு பேச்சுக்கு சொல்ல போக தற்போது சினிமாவிலும் அப்படியே ஆகிவிட்டது. இவர்கள் இருவரும் என்னதான் சண்டைகளை மறந்து நாங்கள் நல்ல தோழிகள் என்று சொன்னாலும் இவர்களுக்கிடையே போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது என்றே சொல்லலாம்.

nayanthara marriage photoshoot viral 04

தற்போது திரிஷா திருமண கோலத்தில் புகைப்படத்தை வெளியிட நயன்தாரா சும்மா இருப்பாரா அந்த விளம்பரம் புகைப்படம் வெளியான அந்த இரண்டு நாட்களில் கல்யாண கோலத்தில் அவரும் ஒரு போட்டோ ஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.