ரஜினியோடு நடிக்க விருப்பமில்லாத நடிகை…. 30 வயது மூத்த நடிகர் கமலோடு ரொமான்ஸே பண்ணிட்டாங்க…. அது யார் தெரியுமா…??

0
14
nayanthara open talk
nayanthara open talk

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட நடிகைகள் ஆசையோடு நடித்திருப்பார்கள். அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்குவார்கள். ஆனால் ஒரு நடிகை இதுவரை அவருடன் நடிக்க வாய்ப்பு இருந்தும் நடிக்காமல் போய்விட்டார்.

nayanthara open talk
nayanthara open talk

கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த நடிகை சினேகா தான் அது. இவர் நடிகர்  பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்த பிறகு சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை தவிர்த்து வந்தார் .

nayanthara open talk
nayanthara open talk

அப்படி அவர்களோடு ஜோடி போட்டு நடித்த சினேகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்த 22 வருடங்களில் ஒரு முறை கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கவும் இல்லை.

nayanthara open talk
nayanthara open talk

அதுவும் சூப்பர் ஸ்டார் படத்தில் சிறிய ரோலில் கூட அவர் நடிக்க கமிட்டாகி அதிலிருந்து விலகி விட்டார் என்ற செய்தியும் கூட வெளியாகவில்லை. அப்படி இருக்கையில் 30 வயது மூத்த நடிகர் கமலஹாசனோடு வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ரொமான்ஸ் செய்து விட்டார் . அந்த படத்தில் பட்டையை கிளப்பியும் இருப்பார் சினேகா.