என்னால முடியாதுன்னு சொன்னவங்க முன்னாடி…. அரைகுறை ஆடையில அலறவிட்டேன்…. மனம் திறந்த நயன்…!!

0
9
nayanthara talk about billa movie
nayanthara talk about billa movie

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் நயன்தாரா. தொடக்கத்திலேயே அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. பில்லா படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் பெற்று இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.

nayanthara talk about billa movie
nayanthara talk about billa movie

அதன் பிறகு வல்லவன் படத்தில் நடித்த பொழுது சிம்புவுடன் தனி அறையில் முத்தம் கொடுத்து கொண்டிருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவருடனான காதலை முறித்து கொண்ட நடிகை நயன்தாரா வில்லு படத்தில் நடிக்கும் போது நடிகர் பிரபுதேவா ஓடு காதல் வயப்பட்டு சினிமா வை விட்டு விலகவும் முடிவு செய்தார்.

nayanthara talk about billa movie
nayanthara talk about billa movie

கவர்ச்சியாக நடித்தது குறித்து நயன்தாரா கூறுகையில், இயக்குனர் விஷ்ணு வர்தன் தவிர எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. இந்த படத்திற்கு நான் ஒத்து வருவேனா என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். இந்த கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியுமா என்றும் நினைத்தார்கள். ஏன் இந்த தயக்கம் என்றால் அந்த நேரத்தில் நான் குடும்பபாங்கான கதை கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வந்தேன்.

nayanthara talk about billa movie
nayanthara talk about billa movie

எனவே கவர்ச்சியான கெங்ஸ்டர் திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோயின் போல என்னால் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டார்கள். என் மனதிற்குள் அது உறுதி கொண்டே இருந்தது. ஏன் என்னால் செய்ய முடியாது என்ற ஒரு வேகத்தில் அதை செய்து முடித்தேன் என்று கூறியிருக்கிறார்.