நைட் படுக்கையறையில் இதுதான் நடக்கும்… அதை மட்டும் செய்யவே மாட்டேன்… நயன்தாரா ஓபன் டாக்…!!

0
10
nayanthara talk about sleeping position-01

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் நயன்தாரா. தொடக்கத்திலேயே அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. பில்லா படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் பெற்று இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.

nayanthara talk about sleeping position 02

அதன் பிறகு வல்லவன் படத்தில் நடித்த பொழுது சிம்புவுடன் தனி அறையில் முத்தம் கொடுத்து கொண்டிருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவருடனான காதலை முறித்து கொண்ட நடிகை நயன்தாரா வில்லு படத்தில் நடிக்கும் போது நடிகர் பிரபுதேவா ஓடு காதல் வயப்பட்டு சினிமா வை விட்டு விலகவும் முடிவு செய்தார்.

nayanthara talk about sleeping position 03

தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.  இந்நிலையில் நயன்தாரா பேய் குறித்தான தன்னுடைய பயம் குறித்து பேசியுள்ளார். அதில் படுக்கும்போது நான் மல்லாக்க படுக்க மாட்டேன்.

nayanthara talk about sleeping position 04

அப்படி படுத்தால் பேய்கள் நம்மை ஈஸியாக பிடித்துவிடும் என யாரோ சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.விட்டத்தை பார்த்தபடி படுக்கவே மாட்டேன்.அதை விட முக்கியமானது விளக்குகளை அனைத்து விட்டு தூங்கும் பழக்கமே எனக்கு கிடையாது. நான் தூங்கும் போதும், எழும் போதும் விளக்குகள் எரிந்து கொண்டு தான் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.