மார்பகங்கள் குறித்து பேசிய நெட்டிசன்கள்…. சரியான பதிலடி கொடுத்த சீரியல் நடிகை நீலிமா….!!??

0
36
Neelima a serial actress gave the right response to the netizens who talked about her breasts

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி நல்ல உயரம், ஒல்லியான தோற்றம் என அழகாக இருப்பார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50 க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி, தென்றல், கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Neelima a serial actress gave the right response to the netizens who talked about her breasts 02

மேலும் இவர் நான் மகான் அல்ல படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இவர் தன்னை விட அதிக வயது கொண்ட இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

Neelima a serial actress gave the right response to the netizens who talked about her breasts 03

இந்நிலையில் அவர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “என்னுடைய மார்பகங்களை பற்றி கமெண்ட் செய்யும்போது உடனே ஒன்று சொல்ல தோன்றும். நான் இன்னும் எனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருக்கேன் பரவாயில்லை. அவனுக்கு எல்லாம் பதில் சொல்லி என்ன ஆகப்போகுது என்று நினைத்து அந்த கமெண்ட்டை அழித்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை ப்ளாக் செய்துவிடுவேன்.

Neelima a serial actress gave the right response to the netizens who talked about her breasts 04

அதேபோல் என்னுடைய வெயிட் பற்றியும் நெகட்டிவ்வாக கமெண்ட்ஸ் வரும். அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எனக்கே தெரியும் வெயிட் குறைவதற்கு ஒரு டைம் எடுக்கும் என்று. நான் இரண்டு குழந்தைகளை பெற்றவள். இரண்டு முறை எனது உடலில் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் புரிந்ததால்தான் நான் அமைதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.