அட அப்படியா..! அந்த நேரத்தில் இந்த டிரெஸ் தான் போடுவேன்…. ஓப்பனாக பேசிய நடிகை நீலிமா ராணி…!!

0
12
neelima rani talk about wearing dress-01

பொதுவாக கோலிவுட்டில் பெரிய பெரிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் மட்டுமே மக்களிடம் ரீச் ஆவதில்லை. சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தாலுமே மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்ற நடிகைகள் பலரும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் நீலிமா ராணி.

neelima rani talk about wearing dress 02

இவர் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்கள் இடத்தை பிடித்து வைத்துள்ளார். அதேபோல தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பல சீரியல்களையும் தயாரித்துள்ளார்.

neelima rani talk about wearing dress 03

இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய கடந்த காலம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் உடுத்திய உடைகள் குறித்து பேசி இருக்கிறார்.

neelima rani talk about wearing dress 04

கர்ப்ப காலத்தில் பொதுவாகவே மார்பகம் மற்றும் வயிறு பெரிதாகும். அப்போது அதற்கேற்ற உடைகளை தான் அணிய வேண்டும். சிந்தெடிக் உடைகளை அணிந்தால் கசகச என இருக்கும். உடலோடு ஒட்டிய உடைகளை அணியவே முடியாது என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் நீலிமா.