அரை டவுசரில் அதகளப்படுத்தும் நெல்சனின் மனைவி…. இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்குறாரே…!!

0
8
nelson wife photo viral
nelson wife photo viral

இயக்குனர், எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டவர் நெல்சன் திலீப்குமார். இவர் முதல் முதலாக கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதன் பிறகு டாக்டர் படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி படமாகவே இருந்தது.

nelson wife photo viral
nelson wife photo viral

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியிட்டார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

nelson wife photo viral
nelson wife photo viral

தற்பொழுது ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை உருவாகிய இந்த படம் நேற்று  திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷா இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

nelson wife photo viral
nelson wife photo viral

அந்தவகையில் தற்போது அரை டவுசரில் கவர்ச்சியான போஸ் கொடுத்து தன்னுடைய instagram பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் மனைவியா இது என்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.