முகம் சுளிக்க வைக்கும் கவர்ச்சி…. பட வாய்ப்பிற்காக இப்படியா…??? நடிகை ராஷி கண்ணாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்….!!!!

0
29
Netizens are criticizing actress Rashi Khanna for her sultry photo opportunity

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஷி கண்ணாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

Netizens are criticizing actress Rashi Khanna for her sultry photo opportunity-02

அதனைத்தொடர்ந்து அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், மேலும் கடைசியாக வெளிவந்த திரைப்படங்களான திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் ஆகிய இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன.

Netizens are criticizing actress Rashi Khanna for her sultry photo opportunity-03

இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ராஷி கண்ணா, விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் உடன் இணைந்து ஃபர்சி என்கிற வெப் தொடரில் நடித்தார். தற்போது இவர் கைவசம் மூன்று இந்தி படங்கள், மூன்று தமிழ் படங்கள் மற்றும் ஒரு தெலுங்கு படம் என பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார்.

Netizens are criticizing actress Rashi Khanna for her sultry photo opportunity-04

தற்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அது படு வைரலாகி வருகின்றன. உள்ளாடை தெரியும்படி ஓவர் கோட் அணிந்து கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ள ராஷி கண்ணா, பட வாய்ப்புக்காக இப்படி கிளாமரின் புகுந்து விளையாடுவதாக கூறப்படுகிறது.