‘குக் வித் கோமாளி’ புகழு-க்கு டும் டும்…. திருமண நாளை ஜோடி….! இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்…

பிரபலமான ஒரு டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான [...]
 
‘குக் வித் கோமாளி’ புகழு-க்கு டும் டும்…. திருமண நாளை ஜோடி….! இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்…

பிரபலமான ஒரு டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

‘குக் வித் கோமாளி’ புகழு-க்கு டும் டும்…. திருமண நாளை ஜோடி….! இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்…

இந்த நிகழ்ச்சி மூலமாக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

‘குக் வித் கோமாளி’ புகழு-க்கு டும் டும்…. திருமண நாளை ஜோடி….! இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்…

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக புகழ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனிடையே செப்டம்பர் 5ஆம் தேதி புகழ் மற்றும் பென்சியாவின் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்களின் திருமண அழைப்பிதழும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘குக் வித் கோமாளி’ புகழு-க்கு டும் டும்…. திருமண நாளை ஜோடி….! இணையத்தில் வைரலாகும் திருமண அழைப்பிதழ்…

Tags