சிறப்பாக நடந்த “பரிதாபங்கள்” கோபியின் திருமணம்…. பொண்ணு செம்ம அழகு டோய்… வெளியான wedding போட்டோஸ்…

திருச்சியை சேர்ந்த கோபி மற்றும் சுதாகர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். youtube சேனல் தொடங்கி அதில் அரசியல் தலைவர்களைப் போல மிமிக்ரி செய்து வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோக்கள் ரசிகர்கள் வைரல் ஆனதை தொடர்ந்து [...]
 
சிறப்பாக நடந்த “பரிதாபங்கள்” கோபியின் திருமணம்…. பொண்ணு செம்ம அழகு டோய்…  வெளியான wedding போட்டோஸ்…

திருச்சியை சேர்ந்த கோபி மற்றும் சுதாகர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். youtube சேனல் தொடங்கி அதில் அரசியல் தலைவர்களைப் போல மிமிக்ரி செய்து வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோக்கள் ரசிகர்கள் வைரல் ஆனதை தொடர்ந்து தனியாக பரிதாபங்கள் என்ற youtube சேனலை தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அந்த சேனலில் இவர்கள் செய்யும் காமெடிக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர்களின் நகைச்சுவை அனைவரையும் கவலையை மறந்து சிரிக்க வைக்கும்.

சிறப்பாக நடந்த “பரிதாபங்கள்” கோபியின் திருமணம்…. பொண்ணு செம்ம அழகு டோய்…  வெளியான wedding போட்டோஸ்…

இதனிடையே சுதாகர் கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான கோபிக்கு எப்போது திருமணம் நடக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக கோபி கூறினார் .

சிறப்பாக நடந்த “பரிதாபங்கள்” கோபியின் திருமணம்…. பொண்ணு செம்ம அழகு டோய்…  வெளியான wedding போட்டோஸ்…

இந்நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமணத்தில் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சிறப்பாக நடந்த “பரிதாபங்கள்” கோபியின் திருமணம்…. பொண்ணு செம்ம அழகு டோய்…  வெளியான wedding போட்டோஸ்…

சிறப்பாக நடந்த “பரிதாபங்கள்” கோபியின் திருமணம்…. பொண்ணு செம்ம அழகு டோய்…  வெளியான wedding போட்டோஸ்…

Tags