சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தயாரிப்பாளருடன் 2-வது இரண்டாவது திருமணம்… அவரே வெளியிட்டுள்ள wedding போட்டோஸ்…

செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, அவள், இருமலர்கள், போன்ற பல சீரியல்களில் பிஸியாக நடித்து அதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகையான மகாலட்சுமி அவர்கள். இவர், பிரபல டிவியில் மியூசிக்கில் ஜாலியாக [...]
 
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தயாரிப்பாளருடன் 2-வது இரண்டாவது திருமணம்… அவரே வெளியிட்டுள்ள wedding  போட்டோஸ்…

செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, அவள், இருமலர்கள், போன்ற பல சீரியல்களில் பிஸியாக நடித்து அதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகையான மகாலட்சுமி அவர்கள். இவர், பிரபல டிவியில் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தயாரிப்பாளருடன் 2-வது இரண்டாவது திருமணம்… அவரே வெளியிட்டுள்ள wedding  போட்டோஸ்…

மேலும், VJ மகாலட்சுமி, பிரபல சீரியல் நடிகரான ஈஸ்வருக்கும் நடந்த விஷயம் குறித்து இணையத்தில் வெளியான செய்திகளை நாம் பார்த்திருப்போம். மேலும், தற்போதும் கூட ஒரு சில சீரியலில் நடித்து வருகிறார் மஹாலக்ஷ்மி அவர்கள். இந்நிலையில் பிரபலமான ஒரு தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார்.

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தயாரிப்பாளருடன் 2-வது இரண்டாவது திருமணம்… அவரே வெளியிட்டுள்ள wedding  போட்டோஸ்…

இந்த புகைப்படத்தை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தங்களுடைய அனபையும் வெளிப்படுத்தும் விதமாக caption -உம் போட்டுள்ளனர். இதற்க்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்களா என்று தான் சொல்ல வேண்டும்.

Tags