நடிகை நக்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகம் செய்த செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….

தமிழ் சினிமாவில் முன்னொருகாலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் நக்மா. முன்னணி நடிகர்களான ரஜினி,கார்த்திக் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான [...]
 
நடிகை நக்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகம் செய்த செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….

தமிழ் சினிமாவில் முன்னொருகாலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் நக்மா. முன்னணி நடிகர்களான ரஜினி,கார்த்திக் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கி இருந்தார். பொதுவாக தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து நாயகிகளை இறக்குவது போல நடிகை நக்மாவும் ஹிந்தியில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை நக்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகம் செய்த செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….

இவர் முதன்முதலாக கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். கிளாமரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் முதன் முதலாக காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

நடிகை நக்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகம் செய்த செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….

பின்னர் ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதேசமயம் நக்மாவின் தங்கையாக அறிமுகமான ஜோதிகா தமிழ் சினிமாவை தன் வசம் படுத்தினார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நக்மா, சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நக்மாவை ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. அதாவது 10 ஆண்டுகள் வரை தங்கி இருக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

நடிகை நக்மாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்…. ஐக்கிய அரபு அமீரகம் செய்த செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….

ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் கோல்டன் விசா பெற்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் நடிகை திரிஷா,ஜோதிகா மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளும் கோல்டன் விசா பெற்றுள்ள நிலையில் தற்போது நடிகை நக்மாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags