பேஸ்புக் மூலமாக மலர்ந்த காதல் 20 பவுன் நகையுடன் 25 வயது நபருடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண் , இணையத்தில் வெளியாகி சல சலப்பை ஏற்படுத்தி வரும் காணொளி உள்ளே ..
தற்போது உள்ள காலங்களில் தொலைபேசியின் மூலமாக காலங்கள் கேட்டு வருகிறது , இதனால் எதிர்கால தலைமுறையின் எதிர்காலமானது கேள்வி குறியாக மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் , சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வு [...]
Mon, 19 Sep 2022

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசியின் மூலமாக காலங்கள் கேட்டு வருகிறது , இதனால் எதிர்கால தலைமுறையின் எதிர்காலமானது கேள்வி குறியாக மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் , சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றால் அந்த கிராமமே ஒடிங்கியுள்ளது ,
சில நாட்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் தான் அய்யப்பன். இவரது மனைவி லலிதா 40 வயதுடையவர் . இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது ,
அப்படி இருக்கையில் 40 வயதான லலிதா முகநூல் மூலமாக அறிமுகமான கடலூரை சேர்ந்த 25 நபரோடு 20 சவரன் நகையோடு சென்றுள்ளார் , இதனை கேட்ட வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரது கணவர் அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார் தற்போது அந்த பெண் நான்கு மதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது ..