‘வெளிநாட்டு தோழிகளுடன் மிரர் செல்ஃபீ’…. பாக்க ஹீரோயின் போல இருக்கும் விஜய் மகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ தளபதி விஜய். தற்போது “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் [...]
 
‘வெளிநாட்டு தோழிகளுடன் மிரர் செல்ஃபீ’…. பாக்க ஹீரோயின் போல இருக்கும் விஜய் மகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ தளபதி விஜய். தற்போது “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிலையில் துறைமுகத்தில் நடந்த படைப்பிடிப்பு புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகின.

‘வெளிநாட்டு தோழிகளுடன் மிரர் செல்ஃபீ’…. பாக்க ஹீரோயின் போல இருக்கும் விஜய் மகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். இருவரும் வெளிநாட்டில் படித்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எப்போதாவது தான் இவர்கள் இருவரின் புகைப்படங்கள் வெளிவரும், என்று தான் சொல்ல வேண்டும்.

‘வெளிநாட்டு தோழிகளுடன் மிரர் செல்ஃபீ’…. பாக்க ஹீரோயின் போல இருக்கும் விஜய் மகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

மேலும், நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா அவர்கள், பேட்மிட்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகள் திவ்யா அவர்கள், தனது வெளிநாட்டு தோழிகளுடன் எடுத்துக்கொண்ட மிரர் செல்பி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Tags