ஆண்களே..! அடுத்தவர் மனைவி மேல் ஆசை வருவது இதனால் தான்…. அதனால உங்கள் மனைவிய LOVE பண்ணுங்க பாஸ்..!!!

0
9
next is men who are attracted to their wives
next is men who are attracted to their wives

பொதுவாக ஒவ்வொரு ஆண்களும் தங்களுடைய மனைவியை விட அடுத்தவருடைய மனைவியை பார்ப்பதில் அவர்களை ரசிப்பதில் தான் அதிகமாக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்ன வென்றால் தற்பொழுது இருக்கும் உறவில் மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான். இதனால் மற்றவர்களுடைய மனைவியை ரகசியமாக பார்ப்பது ஆண்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவே இருக்கிறது.

next is men who are attracted to their wives
next is men who are attracted to their wives

இது ஒரு ஈர்ப்பின் விளைவாகும். ஆண்கள் ஒரு உறவில் இருக்கும் பொழுது அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்வதால் அவர்களுடைய கண்கள் மற்றவர்களை சுற்றி தான் அதிகமாக இருக்கின்றன.

next is men who are attracted to their wives
next is men who are attracted to their wives

திருமணமான ஆண்கள் மற்ற ஆண்களுடைய மனைவியை பார்ப்பதால் அவர்களுக்கு ஒரு விதமான திருப்தி கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. தங்களுடைய திருமண வாழ்க்கை திருப்தி அடையாத போது தான் இது போன்ற எண்ணம் தோன்றுகிறது. இதனால் அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்படலாம்.

next is men who are attracted to their wives
next is men who are attracted to their wives

தங்களுடைய திருமண வாழ்க்கையை மற்றவர்களுடைய திருமண வாழ்க்கையுடன் ஒப்பிட முயற்சி செய்தால் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு வழிவகுத்தால் அது உங்களுடைய உறவில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே உங்கள் மனைவியிடம் உள்ள நிறை, குறைகள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய மனைவியை நீங்கள் தொடர்ந்து காதலிக்க வேண்டும்.