ஜஸ்ட் மிஸ்..! தனுஷ் கிட்ட மாட்டியும்…. அவரின் வலையில் சிக்காமல் தப்பிய நடிகை யார் தெரியுமா…??

0
10
nithya menon is not caught by dhanush
nithya menon is not caught by dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தனுஷ் . இவர் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகராகவும் சமீப காலமாகவே பேசப்பட்டு வருகிறார். தன்னோடு நடித்த சக நடிகைகளுடன் அதிகமாக கிசுகிசுசக்கப்பட்டார். கடந்த வருடம் தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யா உடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததால் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமே தனுஷ் விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவரோடு நெருக்கமாக இருந்ததுதான் என்று கூறப்படுகிறது.

nithya menon is not caught by dhanush
nithya menon is not caught by dhanush

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக தனுஷ் நடிப்பில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

nithya menon is not caught by dhanush
nithya menon is not caught by dhanush

இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் ரோலில் நடிப்பதற்கு முதன்முதலில் நடிகை நயன்தாராவை தான் கேட்டார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அந்த படம் நித்யா மேனனுக்கு சென்றதாம்.

nithya menon is not caught by dhanush
nithya menon is not caught by dhanush

அப்படி நயன்தாரா மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் திருமணமாகாத சமயத்திலேயே தனுஷோட கிசுகிசுவில் சிக்கியிருப்பார். ஆனால் பல நடிகைகள் தனுஷ் வலையில் சிக்கியது போல சிக்காமல் தப்பியிருக்கிரர் நடிகை நித்யா மேனன்.