அட்ராசக்க..! குறைந்த பட்ஜெட்டில் தரமான படம்…. போர்த்தொழில், குட் நைட் படத்துக்கு டப் கொடுக்க வரும் படம்…!!

0
6
noodles movie comingsoon-01

சமீப காலமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் தரமான படங்களுக்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது   அந்த வகையில் போர் தொழில், குட்நைட் படங்கள் மக்கள் இடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம்  அதே போல் அடுத்த படத்தையும் வெளியிடப் போகிறார்கள்.

noodles movie comingsoon 02

அதாவது ஷீலா ராஜ்குமார், ஹாரிஸ் சுத்தமன் நடிப்பில் அருவி  இயக்க இருக்கும் படம் தான் நூடுல்ஸ். சில வருடங்களுக்கு முன்பு அருவி படத்தில் நடித்தது மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் மதன்.

noodles movie comingsoon 03

அதன்பின் கர்ணன், பேட்ட, அயலி, துணிவு , மாமன்னன், மாவீரன் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்

noodles movie comingsoon 04

தற்பொழுது இவர் நூடுல்ஸ் படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம் இரண்டு நிமிடத்தில் பரிமாறக்கூடிய நூடுல்ஸ் போல இரண்டு நிமிடங்களில் நம்முடைய தேவைகளை தீர்க்கக்கூடிய நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயத்தில் நடந்துள்ளது என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளார்கள்.