காதலுக்கு ரூட் போட்டு கொடுத்த பிரபல இயக்குனர்…. கீர்த்திபாண்டியனை இப்படித்தான் சிக்கவைத்தாரா அசோக் செல்வன்…??

0
16
p ranjith helps ashokselvan love
p ranjith helps ashokselvan love

அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வுமl. இந்த படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் அசோக் செல்வன்.

p ranjith helps ashokselvan love
p ranjith helps ashokselvan love

இவர் சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பாக தான் இந்த படம் ஓடிடியிலும் வெளியானது.

p ranjith helps ashokselvan love
p ranjith helps ashokselvan love

இந்த நிலையில் விரைவில் ரம்யா பாண்டியன் தங்கையும் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து இருக்கிறார்.  அசோக் செல்வனுடைய இந்த காதலுக்கு முக்கிய நபராக இருந்தது இயக்குனர் பா.ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது.

p ranjith helps ashokselvan love
p ranjith helps ashokselvan love

ப்ளூ ஸ்டார் படத்தை இயக்குனர் ரஞ்சித் தயாரித்த பொழுது அவர் மூலமாகத்தான் அசோக் செல்வனுக்கு கீத்தி பாண்டியன் உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது