
பார்த்து பார்த்து…கீழ விழுந்துட போற.. பிறந்தவுடன் முதலடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் சேட்டையை பாருங்கள்… வீடியோ உள்ளே..
இந்த மண்ணில் குழந்தைகள் பிறந்ததும் தன் முதல் அடியை எடுத்து வைப்பதில்லை. முதலில் தவழ்ந்து, முட்டியிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பிக்கும்.பெற்றோர்கள் துணையுடனே நடை பழகும். பின்னர் தானே நன்றாக நடக்க ஆரம்பித்துவிடும். இது […]